கவலைகள்
இருள்
இன்னும் விலகாத நேரம் ..
புரண்டு படுத்தவன்
காதில் விழுந்தது ..
தூரத்தில்
கோயிலுக்கு நேர்ந்து
விடப்பட்ட மாடுகளின் மணியோசை !
வெளியில் மழை !
போர்வைக்குள்
அவன்!
இருள்
இன்னும் விலகாத நேரம் ..
புரண்டு படுத்தவன்
காதில் விழுந்தது ..
தூரத்தில்
கோயிலுக்கு நேர்ந்து
விடப்பட்ட மாடுகளின் மணியோசை !
வெளியில் மழை !
போர்வைக்குள்
அவன்!