தனி--மை

உன் நினைவு
தேக்கங்களில்
வெளிவரும்
ஒவ்வொரு துளிகளையும்
கவிதையன
மொழிபெயர்கிறேன்
தனி(மை) ஊற்றிய
பேனாவின்
துணை கொண்டு..!!

எழுதியவர் : கோபி (13-Nov-14, 3:16 am)
Tanglish : thanimai
பார்வை : 139

மேலே