எப்போதும்

மழை
விட்டு விட்டது..
மரத்தின் இலைகளில்
இருந்து இன்னும்
தூறிக் கொண்டிருக்கிறது!
மனதுக்குள் நீ!
சிரபுஞ்சியில் நான்!

எழுதியவர் : கருணா (13-Nov-14, 9:53 am)
Tanglish : eppothum
பார்வை : 220

மேலே