முத்தழகி

தினமும் இவ்வூரில்
திருவிழா தான்
தேராக நீ வருவதால் ,

உன் வீட்டில் எப்போதும்
தீபாவளி தான்
மத்தாப்பாய் நீ சிரிப்பதால் ,

என் நெஞ்சில் எப்போதும்
வானவில் தான்
மழையாய் நீ வந்து செல்வதால் ...

எழுதியவர் : ரிச்சர்ட் (13-Nov-14, 10:57 am)
பார்வை : 111

மேலே