கருப்பு
கண்ணுக்குள் இருக்கும் கருவிழி கருப்பு,
கண்ணை பாதுகாக்கும் இமைமுடி கருப்பு,
இரவில் வானம் கருப்பு,
சாமி சிலை கருப்பு,
இத்தனையும் கருப்பு ஆனால் அழகு வெள்ளையா,
கண் வெண்விழியில் கருவிழிதான் அழகு,
கூந்தல்முடியில் கருங்கூந்தல் தான் அழகு,
இரவு என்ற கருப்பு நிறத்தால் பெருமை கொள்கிறது வெண்நிலவு,
இப்பொழுது கூறுங்கள் கருப்பு அழகுதானே........