தாய் மொழி கவிதை

தாய் மொழி கவிதை

உண்ண உணவில்லை
உடுத்த உடை இல்லை
உடம்பில் குருதி இல்லை
நரை உதிர்ந்து
நடை தழர்து
கோழ் ஊன்றிச் சென்றாலும்
நாம் தாய் மொழியில் பயில்வோம்

அ.பழனி
கலைவானி தொழிற்நுட்ப கல்லூரி
பாலத்துரை
கோவை-641105

எழுதியவர் : அ.பழனி (13-Nov-14, 3:48 pm)
பார்வை : 402

மேலே