காயப்பட்ட இதயத்தின் கவிதை

நீ .....!!!!!!!!!!
என்னை மறுத்தபோது ...
நான் இறந்துவிட்டேன் ...
என் உடல் மயானத்தில் ...
புதைக்க படவில்லை ...
உன் இதயத்துக்குள் ...
புதைக்கப்பட்டுள்ளது ....!!!

எழுதியவர் : கே இனியவன் (13-Nov-14, 4:38 pm)
பார்வை : 291

மேலே