தனிமை

உன்னை
தேடி அலையும்
ஒவ்வொரு இரவிலும்
தனிமை மட்டுமே
மிஞ்சுகிறது என்னிடம் ...!!

எழுதியவர் : கோபி (14-Nov-14, 2:14 am)
Tanglish : thanimai
பார்வை : 104

மேலே