படித்து செல்கிறாள் 0057

பள்ளியடி சந்தியில
பஸ்சை (பேருந்தை)பார்த்து நிற்கையிலே!!
பள்ளி சென்ற பருவ பொண்ணு
பார்வையால் படித்து செல்கிறாள்!!
தனியார் வகுப்பு போகும் போதும்
தன்னம் தனியாய்
நான் போகையிலே!!
மெல்லிய சிரிப்பால்
படித்து செல்கின்றாள்!!
வகுப்பறையில்
நல்லா படிப்பாள் போல!!,,,,,,,