சந்தோஷ ஜலதோஷம்

மேகமெங்கும் உன் நினைவு!,
மழைத்துளியில் உன் முகம் !,
நான் உன்னில் நனைத்தேன்
சந்தோஷமாய்!,
நீ எனக்குள் இறங்கி பிடித்தாய்
ஜலதோஷமாய் !.

எழுதியவர் : paarthee (14-Nov-14, 10:24 am)
சேர்த்தது : சுவாமிநாதன்
Tanglish : santhosa jalathosam
பார்வை : 71

மேலே