பூட்டி வை

உன் இதயத்தின்
கதவுகளை
பூட்டியே வைத்திரு..
பத்திரம்..
உள்ளே நான்
இருக்கிறேன்!
வெளியில் போக
மனமில்லை!

எழுதியவர் : கருணா (15-Nov-14, 2:38 pm)
Tanglish : pooti vai
பார்வை : 280

மேலே