Kadhal
உருகினேன்
உடல் கூசிட...!
மயங்கினேன்
மதி இழந்திட....!
நேசித்தேன்
காதல் கைகூடிட...!
ஏங்கினேன்
உயிருடன் உயிர் கலந்திட....!
யாசித்தேன்
உயிர் மூச்சினில்....!
பேச்சினில்...!
பார்வையினில்....!
ஸ்பரிசத்தினில்...!
ஓசையினில்....!
அனைத்தினில் நீ இருந்திட....!