என் காதல்

யாரிடமும் சொல்லாமல் உயிரோடு பூட்டி வைத்தேன்
நேற்று வரை இரகசியமாய்..!!

இன்றேனோ முடியவில்லை...!!

கிறுக்கினேன் காகிதத்தில் கவிதையாக..!!

அக்கணமே காகிதம் கேட்டது "யார் அவன்??" என்று..!!

அதிர்ந்துதான் போனேன் அந்நொடியில்..!!

அந்த அஃறிணை கூட உணர்ந்தது என் காதலை..!!

என் ஆருயிரே உன் மனம் உணர்வதென்றோ..??




கல்லூரி: திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரி, ஓமலூர், சேலம்.
பிரிவு: இ.சி.இ இரண்டாம் வருடம்(சி)
.

எழுதியவர் : சரண்யா.ரா (16-Nov-14, 7:27 pm)
சேர்த்தது : சரண்யா
Tanglish : en kaadhal
பார்வை : 71

மேலே