என் காதலி

நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்

எழுதியவர் : தபூ சங்கர் (16-Nov-14, 10:03 pm)
Tanglish : en kathali
பார்வை : 63

மேலே