கொள்கை

கொள்கைக்காகப் போராடுபவர்கள்
கூடுதல்,
கொள்கைப்படி வாழ்பவர்கள்-
கொஞ்சம்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Nov-14, 7:18 am)
பார்வை : 99

மேலே