சிற்பியே உன்னை செதுக்குகிறேன்
நாம் அனைவரும்
____நல்ல சிற்பியே!
நாளைய வெற்றிகளை
____செதுக்கிய எண்ணங்கள் சிலைகளே!!
நாளும் நம்
____சிந்தையில் உதிக்கும்
எண்ணங்கள் யாவும்
____எளிமையான சிலைகளே!!
எதிர்காலத்தை இங்கு
____எண்ணங்களில் செதுக்கும்
என்னைப்போல் ஒருவனே!
____எல்லோர்க்கும் நன்மையாய்
வண்ணம் தீட்டு
____உன் சிலைக்கு!!
தேனென அமையும்
____உன் வாழ்க்கை!!!
ஏ.ரா.தினேஷ்பாபு
நான்காம் ஆண்டு கணினி பொறியியல்
நாலெட்ச் பொறியியல் கல்லூரி
சேலம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
