உன்னை பார்த்த பொழுதில் - வேலு

உன்னை பார்த்த பொழுதில்
அது
கோடை காலமோ , குளிர்காலமோ

மொத்தத்தில்

நீ தான் என் எதிர் காலம் !!!

எழுதியவர் : வேலு (18-Nov-14, 9:08 am)
பார்வை : 106

மேலே