காட்சிகள்

நித்திரையில் கூட
யுத்தம் செய்கிறாய்...!
கண் விழித்து காணும்
காட்சிகள் யாவும்
பொய்த்துப் போகின்றன.....!
கண்மூடி காணும்
காட்சிகள் யாவும்
சொர்க்கமாகின்றன..!
நித்திரையில் கூட
நீ அருகில் இருப்பதினால்....!

எழுதியவர் : Yalini Venkatesan (18-Nov-14, 9:48 am)
Tanglish : kaatchigal
பார்வை : 111

மேலே