பார்வை பார்த்து விடு

பனித்துளி இல்லா பாலைவனம் -அவன்
மனம் -இன்று
மழையாய் பொழிகின்றது -இவள்
பார்வையில்
கண்கள் தீமூட்டம் நேரம்
இரு இதயம் சங்கமிக்கும் வேகம்
காதலில் கண்கள் போடும் ராகம்
கவலை மறக்கும் சோகம்
காதல் எனும் புயல் -என்
மனதில் வருவதற்குள் ஒரு பார்வை பார்த்து விடு !