கை மருத்துவம்

சிறுநீரகக் கல் இருப்பவர்களுக்கு.....ஒரு அருமருந்து...

தினமும் பூளைப் பூ மற்றும் முருங்கைக் கீரை காம்பு எல்லாவற்றையும் ஒரு சொம்பு நீரில் மஞ்சள் தூள் , உப்பு போட்டு கொதிக்கவைத்து இளஞ்சூட்டில் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர கற்கள் கரைந்து விடும்

எழுதியவர் : கேட்டது (18-Nov-14, 2:45 pm)
Tanglish : kai maruththuvam
பார்வை : 742

மேலே