தேடல்

தனிமை எனக்கு கவிதை சொல்லித்தரவில்லை ...
நீ அளித்த தனிமை எனக்கு சொல்லித்தந்தது ....

இந்த தனிமையில் தேடல் இருக்கிறது...

இது வேட்கை ஆன தேடல் ...
சரியாக சொன்னால் ,வேடிக்கையான தேடல்...

கிடைக்கமாட்டாய் என்று முடிவு செய்துவிட்டு...
செய்யும் தேடல்...

பெண்ணே நீ என் முச்சு காற்று என்று சொன்னேன்
அதற்காக வந்து போய் விட்டாயே ....

எழுதியவர் : dharma .R (19-Nov-14, 10:37 am)
சேர்த்தது : dharmaraj.R
Tanglish : thedal
பார்வை : 364

மேலே