மறந்து விட்டாயோ

"வா" என்று சொன்னாய் ..
வந்தேன் ...
"போ" என்று சொல்லாமலே
சென்றுவிட்டாயே ..

நான் அங்கேயே நின்று கொண்டிருக்கிறேன் ....

எழுதியவர் : dharma .R (19-Nov-14, 10:30 am)
Tanglish : maranthu vittaayo
பார்வை : 488

மேலே