எழுத்து திருட்டு வழக்கமே -- -- எழுத்து இணையத்தில் திருட்டு

எழுத்து ..
திருடப்படுவதும் ,
திருடி ..

வெட்டி ..
ஒட்டப்படுவதும் ,
வழக்கமாயிற்று ..

வழக்கம் ..
இல்லா ஒன்றாய் ,
"எழுத்து" இணையத்தில் திருட்டு ..!!!

எழுத்திற்காக ..
கண்களை கொடுக்கும் ,
கவிஞர் சமுதாயம் இருக்கையில் ..!

பார்வை ..
இழக்கும் விழியாய் ,
பதற வைக்கிறது ..!!!

பதில் கிடைக்கும் வரை ..
எழுத மறுக்கிறது ,
எங்கள் கைகள் ...??

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (19-Nov-14, 9:11 pm)
பார்வை : 101

மேலே