சிவம்
ஊனுக்காக உழைத்துழைத்து கூனாய்ப்போதலும்
வீணே காண்-சித்தமெல்லாம் சிவமே யெனின்
பித்தமெல்லாம் தெளிந்து பேரின்பமே பெறுவாய்
நித்தமும் சரண் நமசிவாயம்தாள்
ஊனுக்காக உழைத்துழைத்து கூனாய்ப்போதலும்
வீணே காண்-சித்தமெல்லாம் சிவமே யெனின்
பித்தமெல்லாம் தெளிந்து பேரின்பமே பெறுவாய்
நித்தமும் சரண் நமசிவாயம்தாள்