சிதறிய இதயம்

சிதறிய சிறு
கண்ணாடி தூள்களில்
சிரிக்குது என் பிம்பம்
சேதம் இன்றி சிதறிய
உன் இதயத்தின்
சாயல்கள் இவையென...!!

எழுதியவர் : கயல்விழி (21-Nov-14, 1:37 pm)
Tanglish : sithariya ithayam
பார்வை : 827

மேலே