எப்படி கூறுவேன்
அன்று பார்த்த மாதிரியே
இன்றும் இருக்கிறாய்,
எனக் கூறுகிறாள் !
அன்று மனதில் இருந்த காதல்
இன்றும் இருக்கிறது
என்பதை எப்படி கூறுவேன்
அவளிடம் ????
அன்று பார்த்த மாதிரியே
இன்றும் இருக்கிறாய்,
எனக் கூறுகிறாள் !
அன்று மனதில் இருந்த காதல்
இன்றும் இருக்கிறது
என்பதை எப்படி கூறுவேன்
அவளிடம் ????