என்னவன்

என்னவன் என் அருகில்
வந்து என்னை கட்டி அனைத்து
முத்தம் தந்தான் அப்பொழுது
சில பறவைகள் கத்திக் கூச்சல் போட்டன
அப்போது என் மனதில் சில்லென்று ஒரு
சந்தோசம் எழுந்தது .......
என்னவன் என் அருகில்
வந்து என்னை கட்டி அனைத்து
முத்தம் தந்தான் அப்பொழுது
சில பறவைகள் கத்திக் கூச்சல் போட்டன
அப்போது என் மனதில் சில்லென்று ஒரு
சந்தோசம் எழுந்தது .......