அன்பு
காலங்கள் கரைந்தோடின,!
இதோ என் வாழ்க்கையின்
அடுத்த கட்டத்திற்க்கு
செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன்,!
ஆயிரம் கனவுகள்
சுமந்து நிற்க்கின்றன
கண்கள்!
இதோ உன் ஒரு விரல் பிடிக்க
காத்திருக்கும்
கரங்கள்,!
இப்படியே முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றன
உதடுகள் அறியாத உன் பெயரை,!
வரும் சினிமாக்களில் எல்லாம்
தேடுகிறேன்
உன் முக சாயலை,!
ஏதிர் வரும் மனிதர்களை
பார்க்க தவறி
உன் முகம் காண
துடிக்கின்றேன்,!
நீ இப்படியேல்லாம்
இருக்க வேண்டும்
என்று பெரிதாய் கற்பனை
ஒன்றும் இல்லை!
நீ இப்பொழுது ஏப்படி இருக்கிறாயோ
அப்படியே இரு,!
ஏதிர்பாரத்து வருவது அல்ல
உண்மையான அன்பு,!