காலமும்,காதலும் மாறியது

காலமும்,காதலும் மாறியது!

என் உடலுக்கு இனிமை
தந்தவள் நீ...உன் உடலுக்கும்,
மனதிற்கும் இனிமைகள் சேர்த்தவன்
நான்..இத்தனை காலம்
என் உடலுக்கு இனிமைகளை
கொடுத்து விட்டு..இப்போது எங்கே?
சென்றாய் என்னை வீட்டு...
என்னிடம் சொல்லிவிட்டு
போ..நான் உன்னை விட்டு
இந்த நிமிடமே விலகி கொள்கிறான்.
காலங்கள் மாறுவது போல்
நாம் காதலும் மாறி விட்டதா???

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (22-Nov-14, 11:26 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 242

மேலே