பெயரை மாற்றி கொள்வோம்
பெயரை மாற்றி கொள்வோம்!
நீ எனது மனதில்
வரும் முன்பே என்
அத்தை மகள் எனக்கு
மாளை மாற்றி விட்டாள்
மறுபடியும் சொல்கிறேன்
என்னை மறந்து விடு
என்னை மன்னித்து விடு
நீயும் ஒரு மணவாளனை
தேடி மாளை மாற்றி கொள்
மழலைகள் பெற்றால்
உன் பிள்ளைக்கு எனது பெயரும்
என் பிள்ளைக்கு உனது பெயரும்
வைத்து கூப்பிட்டு மகிழ்வோம்...
என்னை வாழ விடு.. நீ வாழ..