சத்திய காதல்

சத்திய காதல்!

உன்னை காதலிப்பதாக
நான் சத்தியம் செய்தேன்
சத்தியமாக நான்
உன்னை காதலித்தேன்.
நீயும் என்னை காதலிப்பதாக
சத்தியம் செய்தாய்
நமது காதல் சத்தியமாக
வெற்றி பெறும் என்று
சத்தியமாக நான் நினைதேன்
நாம் இருவரின் சத்தியம்
எங்கே போயிற்று...
சத்தியத்தின் விலை இதுதானா??

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (22-Nov-14, 11:43 am)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : sathiya kaadhal
பார்வை : 183

மேலே