குடியை மறப்போம்

குடியை மறப்போம்!
சும்மாவா வந்தது
சுதந்திரம் என்பது
அம்மா(வா) சொல்வது
தந்திரம் என்பது
தமிழ் (குடி) மகன்கள் வாழும்
நாம் நாட்டில் சுதந்திரம்
என்பது தந்திரம் என்றால்
அம்மா மந்திரம் செய்கிறாள்
அம்மாவின் ஆட்சியில்
அரண்மனை நாடகம் அரங்கேற்ற.
தமிழ் குடி மகன்களே
சிந்தித்து செயல் படுங்கள்
நம் வீடும்,நாடும் வளம் பெற
குடியை மறப்போம்
இந்த சுதந்திர நாள் முதல்