எல்லாம் எதற்காக
நான் அழுவதேல்லாம் எதற்காக
அன்பே அழுவதேல்லாம் உனக்காக
நான் செய்யும் தேடல் எல்லாம் எதற்காக
அன்பே தேடல் எல்லாம் உனக்காக
நான் கடவுளை வேண்டுவதெல்லாம் எதற்காக
அன்பே வேண்டுவதெல்லாம் உனக்காக
நான் சிரிப்பதெல்லாம் எதற்காக
அன்பே சிரிப்பதெல்லாம் உனக்காக
நான் உள்ளே அழுகின்றேன் வெளியே
சிரிக்கின்றேன் எல்லாம் எதற்காக
எல்லாம் உனக்காக அன்பே
உனக்காக
நான் எதற்காக நடிக்கின்றேன்
எல்லாம் உனக்காக
நான் எதற்காக வாழ்கின்றேன்
எல்லாம் உனக்காக
வரும் எதிர் காலம் உன் மேல்
பழியை போட்டுவிடும்
அதற்காகவே தான் நான்
நித்தியமும் நியமமுமாக
நான் வாழ்கின்றேன்.
சத்தியமாக ஒன்றே ஒன்று
கூருகின்றேன் அது உனக்கே
தெரிந்த ஒன்று
வரும் மடலில் சந்திக் கின்றேன்
இப்படிக்கு நான்
புரந்தர