இது எப்பிடி இருக்கு

நன்றி தலைவரே காரியம் நல்லபடியா முடிஞ்சது.நீங்கள் செய்த காரியத்திற்கு, கட்சிக்கு நன்கொடை ..என்று இருவர் பணம் கொடுக்க.
வாங்க மறுத்தார் தலைவர், இது எதுக்கு என் கடமையைத்தான் செய்தேன்.மறுத்து அனுப்பிவைத்தார்.

தலைவரே?என்னயிது என்று ஆச்சிரியுத்துடன் உதவியாளர் பார்க்க...

தலைவர் சிரித்து கொண்டே... அவர்கள் மறை முகமாக படம் பிடிக்கபோறங்கனு
எனக்கு Phone வந்தது.எப்பிடி என் சாணக்கியம்.. என்று சிரித்தார்.

வெளியேயும் சிரிப்பு எப்பிடி காசில்லாமல் காரியம் முடிஞ்சிது பார்த்தியா
Phone பண்ணதே நான்தானே.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (22-Nov-14, 12:25 pm)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
பார்வை : 145

மேலே