துயரத் தனிமை

இதயமுடைந்து
உயிர்ச்சிதைத்து
உருவமழிந்து
போகிறேன்
துயரத் தனிமையில்...!!

எழுதியவர் : கோபி (22-Nov-14, 10:48 pm)
பார்வை : 130

மேலே