தமிழ் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்

வீரத்தின் மறுபெயர் - இவன்
துணிவின் ஒற்றை பொருள் - இவன்

மண்ணுரிமை போராளி - இவன்
மின்னும் தமிழ் நட்சத்திரம் - இவன்

தமிழீழ தலைவன் -இவன்
தமிழ் தேசிய மன்னன் - இவன்

பயம் அறியா வேங்கை - இவன்
பாசம் நிறைந்த புலி - இவன்

போர்கள யானை - இவன்
சிங்கள எலிகளின் பயம் - இவன்

ஆயுதம் ஏந்திய
இலங்கை வள்ளுவன் - இவன்
சீருடை அணிந்த
புரட்சி பாரதி - இவன்

எழுதியவர் : கோபிநாத் (23-Nov-14, 12:27 am)
பார்வை : 1170

மேலே