எப்படி எழுதுவது காதல் கடிதம்

எப்படி எழுதுவது காதல் கடிதம்!!!

உனக்கு ஒரு காதல்
கடிதம் எழுத வேண்டுமாய்

பேனாவை எடுத்தேன் எழுத
வார்த்தைகள் இல்லாமல் ஏக்கமாய்

ஏங்கினேன் இது வரை நான்
யாருக்கும் காதல் கடிதம் கடிதமாய்.

எழுதி பழக்கம் இல்லாததால்
தவித்தேன்.... தவியாய்..

ஆகவே நீ எனக்கு
காதல் கடிதம் எப்படியாய்

எழுதுவது என்று தயவுசெய்து
நீ விரிவாய் விளக்கமாய்

செல்வாயா??என்னவளே கேட்கிறேன்
உன்னிடமும் நான் வழக்கமாய்

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (23-Nov-14, 10:50 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 1737

மேலே