நாள் காட்டி நமது நண்பன்
![](https://eluthu.com/images/loading.gif)
நாள் காட்டி நமது நண்பன்..
தினம் ஒரு தகவல்
எனக்கு தந்தது
என் அறிவுக்கு
இதமாய் இருந்தது...
சிந்திக்க.சில விஷயங்கள்
கிடைத்தது இப்படி ஒவ்வொரு
நாளும் என்னை விட்டு கடந்து
போகும் போது சில விஷயங்களை
சொல்லிவிட்டு தான் போகும்
என் அறிவுக்கு அழகாய் தெரிந்தது
அது தான் நாள் காட்டியில் வரும்
அந்த இரண்டு வரி சிந்தனை வரிகள்..
சிந்திப்போம் செயல் படுவோம்
நாள் காட்டி நமது நண்பன்..