இதையம்

உனக்காக நான்
ரோஜா பறிக்க போனேன்
கையிலே குத்தியது முள்ளு......

காலங்கள் கடந்தபின்னரே
உணர்ந்தேன்......
குத்தியது இதையத்தில் என்று............

எழுதியவர் : உதயகுமார் சஜீவன் (23-Nov-14, 9:33 pm)
Tanglish : idhaiyam
பார்வை : 218

மேலே