அறியாதவனும் -அறிந்தவனும்

உலகம் வாடிக்கையாகிறது
அறியாத ஒருவனுக்கு .....

இதை அறிந்த ஒருவன்
உலகம் பார்க்க
வேடிக்கையாகிறான்.....

அறியாத ஒருவனோ !
உலகம் பார்க்க
வேடிக்கை ஒன்று காட்டுகிறான்....

எழுதியவர் : பா.புகழேந்திரன் (24-Nov-14, 12:33 pm)
சேர்த்தது : பா . புகழேந்திரன்
பார்வை : 64

மேலே