இலஞ்சம் தவீர்

கைநீட்டி பின்
கைகட்டி சமூகத்தின்
அவலமாகாமல்.........

கைக்கொடுத்துப் பின்
கைத்தட்டுப் பெற்றுச்
சமூகத்தின்
அடையாளமாவோம்......!

எழுதியவர் : குருசடி ஜெலா (24-Nov-14, 11:58 am)
சேர்த்தது : ஆன்றனி ஜெலஸ்டின்
பார்வை : 65

மேலே