கூந்தல் அழகு

தோழி 1. உன் முடி இவ்வளவு பெரிசா வளர என்னடி பண்ற


தோழி 2. எங்கம்மா செய்றத அப்படியே பொல்லொவ் செய்யறேன்டி


தோழி 1. அப்படி என்னடி செய்றாங்க உங்கம்மா


தோழி 2. வெளிய போகும் போது விக் வச்சுப்பாங்க .வீட்டுக்கு வந்ததும் ஆனி ல மாட்டிடுவாங்க.அதையே
நானும் பால்லோவ் செய்யறேன்டி.

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (24-Nov-14, 1:53 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : koonthal alagu
பார்வை : 255

மேலே