யார் அறிவாளி

=======================
யார் அறிவாளி
======================


இந்த மனிதர்கள்
அறிவாளி என்று
யார் சொன்னது ,

அவர்கள் உருவாக்கிய
பணம் அவர்களையே
ஆட்டிபடைக்கிறது,

அது பின்னாடி
நாக்க தொங்க போட்டுகிட்டு
அழைகிறார்கள்,

எவ்வளவோ பேர்
சொல்லிட்டாங்க ,
அதுல நானும்
இருந்துட்டு போறேன் ,

நமக்கு
வரலாறு முக்கியம்
தோழர்களே ........

எழுதியவர் : ரிச்சர்ட் (24-Nov-14, 4:54 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : yaar arivaali
பார்வை : 267

மேலே