பையனோட வேலை
வாங்க நல்லா இருக்கீங்களா?
நல்லா இருக்கேன். ஆமா உங்க பையன் டிகிரி முடிச்சுட்டானே. இப்ப என்ன பண்றான்?
அவனா? பிரதமர் வேலைக்கு பயிற்சி எடுத்துகிட்டு இருக்கான்.
என்ன சொல்றீங்க,
ஆமாங்க ஊருஊரா சுத்திகிட்டு இருக்கான்.