நீ இல்லாத பொழுது

மின்விளக்கின் ஒளிக் கூட
என்னை சுடுகிரதடி!,
('நீ இல்லாத பொழுது')
எனது கடிகார முட்கள் போடும் சத்தம்
உனது பெயரை ஞாபகப்படுத்துதடி!!,
('நீ இல்லாத பொழுது')
என் இதயம் இரத்தத்தை சுத்திகரிக்கும்
வேலையை விட்டுவிட்டு உன்னை
நேசிக்கும் தொழிலில் இறங்கிவிட்டதடி!!,
நீ இல்லாத பொழுது!!!....