தொலைப்பேசி அழைப்பு

அழைப்பில் அவனென
அறிந்து
ஆனந்த ராகம் பாடிய
அலைபேசிக்கு
அடங்கிவிடு
கொஞ்சம் அதட்டலாய்
கட்டளையிட்டேன்
இனி அவன் அழைப்பிற்கு
பதிலளிக்க போவதில்லை
என்ற முடிவோடு ..!!

எழுதியவர் : கயல்விழி (25-Nov-14, 9:29 am)
பார்வை : 572

மேலே