தவறுகளும் தீமைகளும்

உணர்வில் ஓடிக்கொண்டுள்ளது

நன்மை = தீமை
தவறு = சரி

ஏன் இந்த பிரிதல்
ஒன்று இல்லாத இடத்தில
வேறொன்று பிறக்கிறது
இதில் ஆச்சிரியமில்லை ,

தவறுகளும் தீமைகளும்
சில இடங்களில்
சரிகின்றன.
அங்கு பூர்த்தி செய்தல் நடைபெறுகிறது ,

பழகி கொடுக்கும்
உடலுக்கு எல்லையின்றி
கற்பித்தல் அவசியம் ..

எழுதியவர் : ரிச்சர்ட் (25-Nov-14, 10:04 am)
பார்வை : 67

மேலே