முழு சந்தோசத்தை உணர்வாய்
சப்தமில்லாத சங்கீதம்
உன்னை வருடும் காற்றிடம்
உணர்வாய்,
மெல்ல சிரிக்கும் புன்னகை
மலை மலரும் பூவிடம்
உணர்வாய் ,
உலகத்தை பார்க்க ஆசை
பிறந்தால் முதல் வலியை
உணர்வாய் ,
பெருமூச்சு விட்டு கொண்டிருப்பாய்
உடலை விட்டு உயிர் பிரியும் நேரம்
முழு சந்தோசத்தை உணர்வாய் ........