ஏ மானிடா

ஒரு நாள் ஒருத்தன் ....

குயலிடம் சொன்னான் "நீ மட்டும் கருப்பா இல்லைன்னா எவ்ளோ நல்லா இருக்கும்"
கடலிடம் சொன்னான் "நீ மட்டும் உப்பா இல்லைன்னா எவ்ளோ நல்லா இருக்கும்"
ரோஜாவிடம் சொன்னான் " உன்னிடம் முட்கள் இல்லைன்னா எவ்ளோ நல்ல இருக்கும்"

அப்போது அந்த மூன்றும் ஒன்று சேர சொன்னது:

ஏ மானிடா ! உன்னிடம் மட்டும் பிறரின் குறை கண்டுபிடிக்கும் பழக்கம் இல்லைன்னா எவ்ளோ நல்ல இருக்கும் !!!....

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (25-Nov-14, 10:52 pm)
Tanglish : yae maanidaa
பார்வை : 69

மேலே