காதல் - 3

இரு பாலருக்குள்
இருப்பது எதுவோ
காதலா... நட்பா...

இயல்பாய் விட்டால்
இயற்கையாய் வளர்ந்து
இயம்பிடும் இனிதாய்....

இடைபுகும் சில
இடைத் தரகர்கள்
அரிதாரம் பூசியே....

அரிதாகிப் போகிறது
இனிய நட்பும்....
அழகிய காதலும்....

எழுதியவர் : முரளி (26-Nov-14, 1:33 pm)
பார்வை : 108

மேலே